கோவை மாவட்டம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவனின்
 "மாநில அளவில் முதல் பரிசு வாங்கிய திருக்குறள் பேச்சுப்போட்டியின் நிகழ்ச்சி" 
 நவம்பர் 2,9,16 &23 ஆகிய நாட்களில் காலை 9:30 முதல் 10:00 மணி வரை  
மக்கள் டிவியில் ஒளிபரப்பாகிறது.
      மாணவனின் பேச்சை காணத்தவறாதீர். 
 
 
0 comments:
Post a Comment