கோடை பண்பலை 100.5 வானொலியில் (22 மாவட்டங்கள் மற்றும் இரண்டரை கோடி நேயர்களை கொண்டுள்ள வானொலி ) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவ,மாணவியர் பங்கேற்கும் பூந்தளிர்
நேரம் நிகழ்ச்சி காலை 6.30 மணி முதல் 7.00 மணிக்குள் நாளை முதல் தொடர்ந்து
பல நாட்களுக்கு நடை பெற உள்ளது.
Home » Unlabelled
0 comments:
Post a Comment