சரியா?


கோயிலுக்குள்ளே சாமியே செருப்பு போடறதில்லை - பாருங்க அண்ணா!

நீயும் இனிமே செருப்பு போட்டுட்டு உள்ள போகாதே - சரியா” - எனது மகள்!

நான் கவனிக்கத் தவறிய கடவுளின் பாதங்களை எனது மகள் ரசித்துள்ளாள்.





0 comments:

Post a Comment