சேலம், சுப்ரமணியநகர், ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா மேல்நிலை பள்ளி
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய குடியரசு தின
விழாவிற்கான சிறப்பு படைப்பாக 65 அடி உயரம் ,33 அடி அகலத்தில் 2145 சதுர
அடியில் நமது தேசதந்தையின் திருஉருவத்தை ரங்கோலி முறையில் வரைந்துள்ளனர்.
இவர்களின் முயற்சியையும், ஆர்வத்தையும் பாடசாலை பாராட்டுகிறது.
Home » Unlabelled
Fantastic performance ...
ReplyDeleteReally GOOD
wow super. thanks lot . jaihind
ReplyDeleteரொம்ப சூப்பர் . பள்ளி நிர்வாகத்திற்கும் மாணவ கண்மணிகளுக்கும் கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் - வீரசின்னு 9842009822
ReplyDeletesuper.. very niceas well as beautiful.thank you for all students.
ReplyDeletesuper. thank you for all students.
ReplyDelete