நடுநிலைப் பள்ளியின் மாணவி சொர்ணம்பிகாவின் சாதனைகள்

       தினகரன்  பத்திரிகையில் மாணவர் களம் பகுதியில்  சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின் மாணவி சொர்ணம்பிகாவின் சாதனைகள்  செய்தி  படத்துடன் வெளியாகி உள்ளதை பாருங்கள்.


0 comments:

Post a Comment