தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி
பெறும் பள்ளி ) சார்பாக சுட்டி
விகடன் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் விகடன் இயர் புக் 2014 பரிசு
சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற சுட்டி ஸ்டார் 2014-2015 போட்டியில் காரைக்குடி மையத்தில் கலந்துகொண்ட 24 போட்டியாளர்களில் 4 பேர் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.சுட்டி விகடன் சார்பாக கலந்து கொண்ட (பங்கேற்ற ) அனைவருக்கும் விகடன் இயர் புக் 2014 ,ஆன்லைன் வாயிலாக இலவசமாக விகடன் இயர் புக் 2014யை படிப்பதற்கு ஒரு ஸ்க்ராட்ச் கார்டும்,மாணவர்களை பாராட்டி கடிதம் ஒன்றும் அனுப்பட்டுள்ளது.அதற்கு சுட்டி விகடன் குழுமத்திற்கு நன்றி தெரிவித்தும், பங்கேற்ற மாணவர்களை( கண்ணதாசன் ,சமயபுரத்தாள்,கிருஷ்ணவேணி) பாராட்டியும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.மே மாதம் விடுமுறையின்போதும் போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்களுக்கும்,முயற்சி எடுத்த ஆசிரியை
தி .முத்துமீனாள் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

0 comments:
Post a Comment