நரிக்குறவர் சமுதாய இன மாணவர்கள்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா புத்தகம்,புத்தக பையுடன் நரிக்குறவர் சமுதாய இன மாணவர்கள்


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை அருகில் உள்ள நரிக்குறவர்  இன பெண்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்கவைப்பதான் தொடர் நிகழ்ச்சியாக தமிழக அரசு வழங்கும் விலையில்லா புத்தகம்,புத்தக பையுடன் நரிக்குறவர் சமுதாய இன பெற்றோர்களுடன்  மாணவர்கள்   பள்ளியில் சந்தோசமாக படிக்க வந்தபோது எடுத்த படம்.

0 comments:

Post a Comment