மத்திய அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதுள்ள 100 சதவீத அகவிலைப்படியை 107 சதவீதம் ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
© 2025 என் சாலை | All Rights Reserved.
Designed By Template Trackers - Published By Gooyaabi Templates
0 comments:
Post a Comment