நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் !!


1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4)
வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5)
துன்பத்திலும் துணிவு
6)
செலவத்தி;லும் எளிமை
7)
பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்:
1) சிந்தித்து பேசவேண்டும்
2)
உண்மையே பேசவேண்டும்
3)
அன்பாக பேசவேண்டும்.
4)
மெதுவாக பேசவேண்டும்
5)
சமயம் அறிந்து பேசவேண்டும்
6)
இனிமையாக பேசவேண்டும்
7)
பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்:
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2)
பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3)
பிறருக்கு உதவுங்கள்
4)
யாரையும் வெறுக்காதீர்கள்
5)
சுறுசுறுப்பாக இருங்கள்
6)
தினமும் உற்சாகமாக வரரவேற்கத்தயாராகுங்கள்
7)
மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்:
1) கவனி உன் வார்த்தைகளை
2)
கவனி உன் செயல்களை
3)
கவனி உன் எண்ணங்களை
4)
கவனி உன் நடத்தையை
5)
கவனி உன் இதயத்தை
6)
கவனி உன் முதுகை
7)
கவனி உன் வாழ்க்கையை
# வாழ்தல் இனிது, வாழ்வை நேசி
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
M.A(YOGA)
GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610

0 comments:

Post a Comment