நான், நீ!

நான் நீ
அவன் இவன் அது இது எல்லாம் பொய்.
எங்கும்
எதிலும் எப்போதும் பொய்களின் ஆதிக்கம்.
அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்து கிடக்கிறது பொய்களோ காற்றைப்போல.
ஆழி சூழ் உலகு
பொய்கள் சூழ் வாழ்வு
Thanks to Mr. Ramajeyam.

0 comments:

Post a Comment