அட்டகப்பல் - நம்மாளுக லேசு பட்டவங்க இல்லை
கோடி கோடியா கொடுத்து ஒரு படம் எடுத்து ஓடறதே கஷ்டம் அப்படி ஓடிட்ட பொதும் அதே சாயலில் தொடர்ந்து படங்கள் வர ஆரம்பித்துவிடும். அட்டக்கத்தி படம் பார்த்திருபீங்க டைட்டானிக் படம் பார்த்திருபீங்க ஆனா ஒரே நிமிஷத்துல ஒன்ற நிமிஷத்துல ரெண்டு படத்தையும் சேர்த்து வெச்ச மாதிரி ஒரு புதுப்படத்த பார்க்க முடியுமா? கிழ் உள்ள படத்தப் பாருங்க நீங்களும் சொல்வீங்க நம்மாளுக லேசு பட்டவங்க இல்லன்னு.
0 comments:
Post a Comment