பள்ளிக்கல்வி மாணவர் சேர்க்கை - 2014-2015

          நடைமுறையிலுள்ள விதிகளின்படி ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்களின் சேர்க்கைக்கான காலக்கெடு பொதுவாக ஜூலை 31 ம் தேதி வரை ஆகும். எனினும் 2014-15ம் கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான காலக்கெடுவினை 30.09.2014 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment