அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் . கடந்த காலங்களை போல் நாம் ஆசிரியராக இருக்க பெருமைப்பட முடியவில்லை . காரணம் பல்வேறு அச்சுறுத்தல்கள் . இன்னல்கள் நீங்கி ஆசிரியர் சமுதாயம் மகிழ்ச்சியாக இருக்க இறைவன் அருள் புரிவாராக
© 2025 என் சாலை | All Rights Reserved.
Designed By Template Trackers - Published By Gooyaabi Templates
0 comments:
Post a Comment