சுதந்திர தின விழா
தேவகோட்டை -ஆக -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
பட விளக்கம்
:IMJ - 1520 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் சுதந்திர தின
விழாவின்போது மாணவிகள் நடனம் ஆடினார்கள்.உடன் ஓய்வு பெற்ற கல்லுரி முதல்வர்
சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்
பட விளக்கம்:
IMJ - 1527 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் சுதந்திர தின
விழாவின்போது ஆங்கிலத்தில் உரைஆற்றிய கீர்த்தியா என்ற மாணவிக்கு ஓய்வு
பெற்ற கல்லுரி முதல்வர் சொக்கலிங்கம் பரிசு வழங்கினார் . உடன் பள்ளி தலைமை
ஆசிரியர் சொக்கலிங்கம்
பட விளக்கம் : IMJ - 1528 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் சுதந்திர தின
விழாவின்போது கவிதை வாசித்த மாணவன் நடராஜனுக்கு ஓய்வு
பெற்ற கல்லுரி முதல்வர் சொக்கலிங்கம் பரிசு வழங்கினார் . உடன் பள்ளி தலைமை
ஆசிரியர் சொக்கலிங்கம்
0 comments:
Post a Comment