அதிர்ஷ்ட எண் நான்கு

          19ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை ஆண்ட மன்னன் நான்காம் சார்லஸ் ஆவார். இவருக்கும் நான்காம் எண்ணுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இவருக்கு நான்கு
            அரண்மனைகள்;ஒவ்வொன்றிலும் நான்கு அறைகள்;ஒவ்வொரு அறைக்கும் நான்கு கதவுகள்;நாள் ஒன்றுக்கு நான்கு முறை சாப்பிடுவார்;அந்தச் சாப்பாட்டில் நான்கு வண்ணங்கள் காணப்படும்;நான்கு மொழிகளில் பேசுவார். தமது நாட்டையும் நான்கு பகுதிகளாக பிரித்திருந்தார்; நாட்டிற்கு நான்கு தலைநகரங்கள் இருந்தன. நான்கு அரண்மனை வைத்தியர்கள் இருந்தனர். இவருடைய இறப்பும் விசித்திரமானது.நான்கு மணி, நான்கு நிமிடத்திற்கு இறந்தார்.
           -"சிந்தை மகிழும் விந்தைகள்" புத்தகத்திலிருந்து
                           செ.லோகேஸ்வரன்
                         எட்டாம் வகுப்பு
                      ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
                      மூலத்துறை.
                    கோவை மாவட்டம்

0 comments:

Post a Comment