என்னதான் முயற்சித்தாலும்
முடியாமல் தொக்கி நிற்கும்
எழுதாத கவிதை ஒன்று
ஏதேனும் ஒன்று மழைக்கு ஒதுங்கஇயற்கை விரித்தகுடை காளான்
பொய்யுரைக்கிறேன் இருக்கிறதென்று
கேட்பவர்களிடமெல்லாம்
உம்மிடம் தொலைத்த இதயம்
திசைவெளி எங்கும்
காணக் கிடைக்கிறது
உம்மிடம் தவறவிட்ட அன்பு
by
Mr. Ramajayam.
0 comments:
Post a Comment