திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் பள்ளி மாணவர்கள் 




சுட்டி விகடன் சார்பாக சென்னையில் சுட்டி ஸ்டார்சாக தேர்ந்துடுக்கபட்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்           (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர்      ஆர் .நடராஜன் என்ற மாணவற்கு வழங்கப்பட்ட  பயிற்சியில் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது எடுத்த படம்.பயிற்சியின்போது பாண்டிச்சேரி பல்கலைகழக பேராசிரியர் திரு.வேலு சரவணன் அவர்கள் மாணவர்களுக்கு ஜாலியாக பயிற்சி அளித்தபோது எடுத்த படம்.



















0 comments:

Post a Comment