தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஒன்றிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான துளிர் வினாடி வினா போட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள மெட்ரோ மெட்ரிக் பள்ளி கலையரங்கில் நேற்று (12-07-2014) நடைபெற்றது.இதில் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் ர.கோகுல்(ஆறாம் வகுப்பு),ம.அருண்குமார்(ஏழாம் வகுப்பு),செ.லோகேஸ்வரன்(எட்டாம் வகுப்பு) ஆகியோர் அடங்கிய குழு முதல் பரிசை வென்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளது.
0 comments:
Post a Comment