முன்னாள் மாணவரின் வாழ்த்துக் கடிதம்

        30.6.2014 - சுட்டி விகடனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அரண்மனைத் தோழி என்ற கதை பிரசுரிக்கப்பட்டுள்ளதை பாராட்டி    தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் முன்னால் மாணவரும் ,   36 ஆண்டுகள் ஆசிரியராக சைவப்ரகாசம் பள்ளியில்  பணியாற்றி, தற்பொழுது சென்னையில் வசித்து வரும்  ஓய்வு பெற்ற      ஆசிரியர் திரு.தி .அண்ணாமலை அவர்கள் அனுப்பிய வாழ்த்து கடிதம்

0 comments:

Post a Comment