சுட்டி விகடனில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கதை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

30.6.2014 - சுட்டி விகடனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அரண்மனைத் தோழி என்ற கதை பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். 


              மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவியுங்கள், FA பக்கங்களில் (என்னால் முடியும் நான் செய்வேன் பகுதியில் எண் வகை அறிவோம் என்ற பாடப்பகுதியும், எளிதாகப் புரியும் போர் விளையாட்டு எண்வகை அறிவோம் என்ற பாடப்பகுதியும் பிரசுரமாகியுள்ளது அவர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே..


Anbu Azhagan's photo. 

0 comments:

Post a Comment