மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா
இடம் :சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி வளாகம்
தேவகோட்டை .
நேரம் :மாலை 3-00 மணி
தேசிய ஆற்றல் துறை போட்டிகளில் கலந்து
கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை
வழங்குபவர் : திரு.என்.சத்தியமூர்த்தி
முதுநிலை மேலாளர் ,
கனரா வங்கி,
தேவகோட்டை.
மத்திய நிலத்தடி நீர்வாரிய துறை போட்டிகளில்
கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்களை
வழங்குபவர் : திரு.என்.காசிநாதன் ,
ஓய்வு தமிழ்நாடு மின்சார
வாரியம்
தேவகோட்டை.
0 comments:
Post a Comment