தமிழர் தை திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டம்.
நம் பண்டைய பண்பாட்டை மறந்த, இயந்திரமயமான இந்த காலகட்டத்தில், மாணவர்களுக்கு நம் பாரம்பரியத்தை நினைவு படுத்துவது ஆசிரியரான நமக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த வகையில் இன்று அரியலுர் மாவட்டம், சூரியமணல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இன்று பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு கபடி, கும்மி, போன்ற இன்னும் பல போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் திருமதி இந்திரா அவர்கள் பாரட்டி பரிசுகள் வழங்கினார்.
0 comments:
Post a Comment