பாறைக்கருகே தயங்கி நிற்கின்றன இளம் ஆல விழுதுகள்
வேகமாய் ஆடும் வேம்பு கண்ணாடியறைக்குள் சுழலும் மின்விசிறி
ஆளுங்கட்சி, எதிர்கட்சி பொதுக்கூட்டம் திருட்டு மின்சாரத்தில்
வந்து செல்லும் பழகிய திருடன் உறங்கும் நாய்
சாலை விரிவாக்கம் சாய்த்த மரங்களில் கூடு தேடும் குருவிகள்
|
0 comments:
Post a Comment