புதுமையான முறையில் அழைத்து வந்து மாணவர்களை நெல்லில் "அ" எழுத வைத்தல் 


அனுமதி இலவசம் 

பள்ளியில் சேர்க்கும் வயதுடைய குழந்தைகளை  தேவகோட்டை நகரில் சிவன் கோவில் அருகில் ராசியான, 80 ஆண்டுகளுக்கும் மேலான பழம்பெருமையுடைய சேர்மன் மாணிக்க வாசகம்  பள்ளியில் நெல்லில் "அ" எழத வையுங்கள்.அனுமதி இலவசம். 



கெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து  வீதி உலா வந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர அழைத்து வருதல் 


கல்விக் கண் திறப்பு விழா



மேளம்,நாதஸ்வர இசையுடன் பள்ளியில் சேரும் புதிய மாணவர்களை மாலையிட்டு  ஊர்வலமாக அழைத்து வருதல் 
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் 
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை


கல்விக் கண் திறப்பு விழா
30/09/2017
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் 



விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை விழா 

இடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

நாள் : 30/09/2017

நேரம் : காலை 7.45 மணி 

நெல்மணிகளில் அ கரம் எழுத வைப்பவர் : RM .சொக்கலிங்கம்,முன்னாள் முதல்வர்,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி,தேவகோட்டை.

தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர் 

அனைவரும் வருக 



பின் குறிப்பு : 

இப்பள்ளி கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தேவகோட்டை நகரில் இயங்கி வரும் பழம்பெருமை பெற்ற பள்ளி .இது ராசியான பள்ளி.அனைவரும் புதிதாக பள்ளியில் சேர உள்ள  குழந்தைகளை அழைத்து வந்து நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்து பயன் பெறுங்கள்.


நெல்மணிகளில் "அ" கரம் எழுத மாணவர்கள் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.அனுமதி இலவசம் .மாணவர்களை அழைத்து வரலாம்.

தொடர்புக்கு : 9786113160

0 comments:

Post a Comment